tag:blogger.com,1999:blog-11511159.post112899759027482007..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: இ. பி - 3: யூனியனின் கடைசி அத்தியாயம்rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-11511159.post-1129209828173525002005-10-13T17:23:00.000+04:002005-10-13T17:23:00.000+04:00சுட்டிக்கு நன்றி அலெக்ஸ் பாண்டியன். அம்பானிக்கே வி...சுட்டிக்கு நன்றி அலெக்ஸ் பாண்டியன். அம்பானிக்கே விசா மறுப்பா? அது என்ன கூத்துன்னு தெரியல.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129209775524591712005-10-13T17:22:00.000+04:002005-10-13T17:22:00.000+04:00//தம்பி கணக்கு டீச்சரா?//நீங்க வேற அக்கா. நான் சொத...//தம்பி கணக்கு டீச்சரா?//
நீங்க வேற அக்கா. நான் சொதப்பினத பரணீ கண்டுபிடிச்சுட்டார். நல்ல வேளை நிறைய பேர் பாக்குறதுக்குள்ள மாத்திட்டேன்.

//சீக்கிரம் ஒரு குடும்பப்பாடல் எடுத்துக்கணும்:-) //
ஒரு பாட்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. Outsource பண்ணலாமா? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129188365492611422005-10-13T11:26:00.000+04:002005-10-13T11:26:00.000+04:00http://www.indianexpress.com/full_story.php?conten...http://www.indianexpress.com/full_story.php?content_id=79889

NEW DELHI, OCTOBER 12: The first-ever visa regime between India and Russia will be inked during Prime Minister Dr Manmohan Singh’s visit to Russia this December.

Before the fall of the erstwhile USSR, its close economic and military ties with India did not necessitate a formal visa regime. But now, with the massive growth of the Indian economy, and recovery of the Russian market, delay in getting visa was becoming a major hurdle in commerce between the two countriesAlex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129178797751215242005-10-13T08:46:00.000+04:002005-10-13T08:46:00.000+04:00சுருக்கமா இருந்தாலும் நல்லாப்புரியரமாதிரிதான் எழுத...சுருக்கமா இருந்தாலும் நல்லாப்புரியரமாதிரிதான் எழுதியிருக்கீங்க.
அதுக்கு வாழ்த்துக்கள்.

நான் ஹீஸ்டரி, ஜியோகரஃபி டீச்சருன்னா என் தம்பி கணக்கு டீச்சரா?

பேஷ் பேஷ்.

சீக்கிரம் ஒரு குடும்பப்பாடல் எடுத்துக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129154903958806852005-10-13T02:08:00.000+04:002005-10-13T02:08:00.000+04:00என்னோட சூப்பர் பத்திய பதிவின் வெள்ளத்தில இந்த இ.பி...என்னோட சூப்பர் பத்திய பதிவின் வெள்ளத்தில இந்த இ.பி.3 பதிவு அடிச்சிகிட்டு போயிடுச்சுன்னு நினைக்கிறேன்...

யாருமே கண்டுக்கறமாட்டேங்கறாங்களே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129129458628957612005-10-12T19:04:00.000+04:002005-10-12T19:04:00.000+04:00கீதா, ஆள்தோட்டபூபதி,நன்றிகீதா, ஆள்தோட்டபூபதி,

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129114942101159972005-10-12T15:02:00.000+04:002005-10-12T15:02:00.000+04:00இந்த தொடர் அருமை!!!அடுத்த பதிவுக்காக காத்திருக்கிற...இந்த தொடர் அருமை!!!

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.dvetrivelhttps://www.blogger.com/profile/11653158981842477920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129070583789498042005-10-12T02:43:00.000+04:002005-10-12T02:43:00.000+04:00விளக்கத்திற்கு நன்றி இராமநாதன். அடுத்த பதிவை படிக்...விளக்கத்திற்கு நன்றி இராமநாதன். அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்.

கீதா

http://geeths.infoகீதாhttps://www.blogger.com/profile/15112559012843870880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129064131187786192005-10-12T00:55:00.000+04:002005-10-12T00:55:00.000+04:00கீதா,1922-1991 வரை Union of Soviet Socialist Repub...கீதா,
1922-1991 வரை Union of Soviet Socialist Republics என்று அழைக்கப்பட்டது.

ரஷ்ய மொழியில் இதற்கு பெயர் - СССР
(Союз Советских Социалистических Республиках - Soyuz Sovietskikh Sotsialisticheskikh Respublikakh)

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129062838904015672005-10-12T00:33:00.000+04:002005-10-12T00:33:00.000+04:00சுவாரஸ்யமான பதிவு. ஒரு சந்தேகம்.. USSR என்று எந்த ...சுவாரஸ்யமான பதிவு. ஒரு சந்தேகம்.. USSR என்று எந்த காலகட்டத்தில் குறிப்பிட்டனர்?

கீதா

http://geeths.infoகீதாhttps://www.blogger.com/profile/15112559012843870880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129056591045458412005-10-11T22:49:00.000+04:002005-10-11T22:49:00.000+04:00ஆமா பரணீ,இப்போ மாத்திட்டேன்ஆமா பரணீ,
இப்போ மாத்திட்டேன்rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1129054702519745382005-10-11T22:18:00.000+04:002005-10-11T22:18:00.000+04:00//1 Ruble = 28.5 USS$ / 35.6 Euro / 55.29 INR//கணக...//1 Ruble = 28.5 USS$ / 35.6 Euro / 55.29 INR//

கணக்கு தப்பா இருக்கும் போல இருக்கே :-)

1 $ = 28.5 Roubleபரணீhttps://www.blogger.com/profile/16810187089884794019noreply@blogger.com