tag:blogger.com,1999:blog-11511159.post112870555924542526..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: அந்த ஆண்டவன் சொல்றான்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11511159.post-1128777399513246812005-10-08T17:16:00.000+04:002005-10-08T17:16:00.000+04:00//இதுமட்டும் நடக்கவே நடக்காது. இவுங்களுக்கு ஒரு சா...//இதுமட்டும் நடக்கவே நடக்காது. இவுங்களுக்கு ஒரு சாமிதான். நமக்கு//

அக்கா, முப்பத்து முக்கோடின்னா எவ்ளோ பேர் அப்படின்னு கோயிஞ்சாமி வந்து கேக்கறதுக்குள்ளே நானே கேட்டுடறேன்..

//கூடவே நம்ம மன்மோகன்சிங் சார் கனவில வந்து அமெரிக்காவை அழிக்கணும்னு சொல்லாமல் இருக்கணும். (எந்த விதத்துல சார் நாம குறைஞ்சு போயிட்டோம்)

அட கணேஷ், சுருக்குன்னா டென்ஷனாயிடுறீங்களே! இந்த விஷயத்திலே நம்ம மன்மோகன் குறைஞ்சே இருக்கறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது. பின்ன, அவரும் கிருஷ்ணர் வந்தார், குரு நானக் சொன்னார்னு தத்துபித்துன்னு உளறினா நிலம என்னாகும்? நினச்சு பாருங்க..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128777140708541922005-10-08T17:12:00.000+04:002005-10-08T17:12:00.000+04:00மூர்த்தி,நன்றிசின்னவன்,அதானே, தலப்பிலேயே பிரச்சனை....மூர்த்தி,
நன்றி

சின்னவன்,
அதானே, தலப்பிலேயே பிரச்சனை. இனிமே உம் உம் சேக்காம வக்கறதில்லேன்னு முடிவு செஞ்சிட்டேன்rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128747852109995002005-10-08T09:04:00.000+04:002005-10-08T09:04:00.000+04:00கூடவே நம்ம மன்மோகன்சிங் சார் கனவில வந்து அமெரிக்கா...கூடவே நம்ம மன்மோகன்சிங் சார் கனவில வந்து அமெரிக்காவை அழிக்கணும்னு சொல்லாமல் இருக்கணும். (எந்த விதத்துல சார் நாம குறைஞ்சு போயிட்டோம்)Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128738239918534092005-10-08T06:23:00.000+04:002005-10-08T06:23:00.000+04:00// இதுதான் ஆழமான பின்னூட்டமோஆழமான பின்னூட்டம் வரனு...// இதுதான் ஆழமான பின்னூட்டமோ

ஆழமான பின்னூட்டம் வரனும்னா தலைப்பு ஒழுங்க வைக்கனும்

* கடவுளும் , புஷ்ஷ¤ம்,

*வெள்ளை மாளிகையும் சமதானப்புறாவும்

*புஷ் அதிபரா, சதிபரா

*புஷ்ஷ¤ம் (அ)நியாங்களும்..

இந்த மாதிரி !!!
:-)சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128737904925678002005-10-08T06:18:00.000+04:002005-10-08T06:18:00.000+04:00ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவரென்றாலும், அதை ...ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவரென்றாலும், அதை செயல்படுத்திய முறை சரியில்லை என்ற கருத்து எனக்கும் உண்டு. மாறாக ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவற்றோடு சேர்ந்து செயல்பபட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபை மேல் மதிப்பு கூடியிருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அமெரிக்க மற்றும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எனக்கு ஒப்புதல் இல்லை.

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் இராமநாதன் அவர்களே.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128735861686264402005-10-08T05:44:00.000+04:002005-10-08T05:44:00.000+04:00//இந்தியா சரியில்ல புஷ் தம்பி,.....//இதுமட்டும் நட...//இந்தியா சரியில்ல புஷ் தம்பி,.....//

இதுமட்டும் நடக்கவே நடக்காது. இவுங்களுக்கு ஒரு சாமிதான். நமக்கு?

தேவர்கள் மட்டுமே முப்பத்து முக்கோடின்னா, மத்த சாமிங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128716803426911772005-10-08T00:26:00.000+04:002005-10-08T00:26:00.000+04:00ஆமா சிவபுராணம்,ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவர...ஆமா சிவபுராணம்,
ஈராக்கின் சதாம் அகற்றப்பட வேண்டியவரென்றாலும், அதை செயல்படுத்திய முறை சரியில்லை என்ற கருத்து எனக்கும் உண்டு. மாறாக ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து முன்வைத்தவை செயல்படுத்தப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபை மேல் மதிப்பு கூடியிருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அமெரிக்க மற்றும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எனக்கு ஒப்புதல் இல்லை.

இதுதான் ஆழமான பின்னூட்டமோ?? :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128706929071311762005-10-07T21:42:00.000+04:002005-10-07T21:42:00.000+04:00இராமநாதன், சொன்னாலும் சொல்லுவார். "God bless ONLY ...இராமநாதன், சொன்னாலும் சொல்லுவார். "God bless ONLY America " இதானே இவனுங்க ஸ்லோகன். எவன் செத்தா இவனுங்களுக்கென்ன.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1128705700872521502005-10-07T21:21:00.000+04:002005-10-07T21:21:00.000+04:00This comment has been removed by a blog administrator.darrylanthttps://www.blogger.com/profile/03286898967086230510noreply@blogger.com