tag:blogger.com,1999:blog-11511159.post112626232959269789..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: கு. போ. கதை - 4: குறும்பலா ஈசர், இசைப்புயல், மூன்றருவிrvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11511159.post-1126797555027650182005-09-15T19:19:00.000+04:002005-09-15T19:19:00.000+04:00மஞ்சுளாஅந்தக் குத்தாலத்தை பத்தி கேள்விப்பட்டிருக்க...மஞ்சுளா
அந்தக் குத்தாலத்தை பத்தி கேள்விப்பட்டிருக்கேனே தவிர போனதில்லை. உக்தாலம்-னா என்ன புரியலையே...

g.ragavan
திருப்பரப்பு.. இந்த அருவியப் பத்தியும் பார்த்தேனே தவிர போக நேரம் கிடைக்கவில்லை. நீங்க ஒரு பதிவு போடுங்களேன் நேரமிருந்தால் ப்ளீஸ்.

துளசியக்கா,
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126740511634822072005-09-15T03:28:00.000+04:002005-09-15T03:28:00.000+04:00ராமநாதன் தம்பி,வரவர நீங்க போடற பதிவுகளில் ஒரு முதி...ராமநாதன் தம்பி,

வரவர நீங்க போடற பதிவுகளில் ஒரு முதிர்ச்சி தெரியுது.
ரொம்ப அழகான இயல்பான நடை!
மெல்லிய நகைச்சுவை!

ஆனந்தமான வாசிப்பு அனுபவம் கிடைச்சது.
வாழ்த்துக்கள். நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
அக்கா

( ரொம்பத் தமிழ் தெரிஞ்சவ. சொல்லவந்துட்டான்னு யாரும் திட்டறதுக்குள்ளே விட்டேன் ஜூட் )துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126593141813349482005-09-13T10:32:00.000+04:002005-09-13T10:32:00.000+04:00இந்த பாணதீர்த்தம் அருவியும் திற்பரப்பு அருவியும் ப...இந்த பாணதீர்த்தம் அருவியும் திற்பரப்பு அருவியும் பொதுப்பணித்துறையின் கீழ் வருகின்றன. அப்பாவின் பதவியால் இரண்டிலும் ஆட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் அளவுக்கு மீறியதில்லை. எல்லாருடனும் குளிப்பதுதான். ஆனால் கெஸ்ட் ஹவுஸ் இருப்பதால் பயன்படுத்திக் கொள்வோம்.

ராமநாதன், நல்ல தொடர். முடிவது வருத்தமேயென்றாலும் அடுத்த தொடர் வருவதால் மகிழ்ச்சியே. காத்திருக்கிறோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126287587352638702005-09-09T21:39:00.000+04:002005-09-09T21:39:00.000+04:00தாணுஆமாம், பாணதீர்த்தம் பற்றி பின்னர் தான் தெரியவந...தாணு
ஆமாம், பாணதீர்த்தம் பற்றி பின்னர் தான் தெரியவந்தது. அடுத்த தடவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

மஞ்சுளா,
மாயவரம் அருகிலேயும் ஒரு குத்தாலம் இருக்கிறது. ஆனால் குத்தாலம், குற்றாலம் interchange-able என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். அந்த மாதிரி இல்லையா?

நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1126280659978709142005-09-09T19:44:00.000+04:002005-09-09T19:44:00.000+04:00அவ்ளோ தூரம் போயிட்டு பாணதீர்த்தம் பார்க்காமல் வந்த...அவ்ளோ தூரம் போயிட்டு பாணதீர்த்தம் பார்க்காமல் வந்திட்டீங்களே! நிஜமாவே ஒரு அமானுஷ்ய சூழல் கலந்த இடம்,ஆனால் இயற்கை அழகு கொள்ளை! அடுத்தமுரை கண்டிப்பாக போய் வாருங்கள்!
தென் தமிழ்நாடு அதுக்குள் முட்டிந்துவிட்டதே என்றிருக்கிறது!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.com