tag:blogger.com,1999:blog-11511159.post112132679662175364..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: Egypt - Irvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11511159.post-1122479979207757182005-07-27T19:59:00.000+04:002005-07-27T19:59:00.000+04:00Welcome back .Hope you had a great vacation !yeah....Welcome back .
Hope you had a great vacation !
yeah. Lot of pics
in .
my pics blog too .Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1122477143730965802005-07-27T19:12:00.000+04:002005-07-27T19:12:00.000+04:00வணக்கம்பின்னூட்டங்களுக்கு நன்றி!இந்தியா வந்து நீண்...வணக்கம்
பின்னூட்டங்களுக்கு நன்றி!

இந்தியா வந்து நீண்ட ஹாலிடே போனதால் பதிலளிக்கமுடியவில்லை.

படத்தில் பிம்பம் விழுவது ஒரு மேஜையின் மேல். தண்ணீர் அல்ல.

ரா.சு அவர்களே
முதல்முறையாக வந்திருக்கீங்க. வருக வருக.

துளசியக்கா
இது இப்போ போனதில்ல. 2003 ன்னு நினைக்கிறேன். எகிப்த் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஊர்தான்.

ஆனந்த் அவர்களே
நன்றி. 10 நாள்-ல இத்தன போஸ்ட் பண்ருக்கீங்க உங்க ப்லாக்ல.. படிக்கவே கொஞ்ச நாள் ஆகும் போலிருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1121402441573397562005-07-15T08:40:00.000+04:002005-07-15T08:40:00.000+04:00Ramanathannice to see your posts back..Thulasi and...Ramanathan
nice to see your posts back..
Thulasi and Ra.Ka I dont think its water ( I know what it is.. )
Ramanathan can I tell , or you want more feedbacks ?Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1121401359947647842005-07-15T08:22:00.000+04:002005-07-15T08:22:00.000+04:00கண்ணாடி போல் தெரிகிறது, பாலைவனமாகையால் தண்ணீராக இர...கண்ணாடி போல் தெரிகிறது, பாலைவனமாகையால் தண்ணீராக இருக்க வாய்ப்பில்லைதானே ?ரா.சுhttps://www.blogger.com/profile/03832893678444369348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1121333219743783132005-07-14T13:26:00.000+04:002005-07-14T13:26:00.000+04:00ஊருக்குப் போற வழியிலே இந்த சுற்றுலாவா? பேஷ் பேஷ் ந...ஊருக்குப் போற வழியிலே இந்த சுற்றுலாவா? பேஷ் பேஷ் நல்லா இருக்கு!!!
நம்ம 'விஷ் லிஸ்ட்'லே இந்த பிரமிட் இருக்கு! பாக்கலாம் எப்ப வாய்க்குதுன்னு!!!

கள்ள ஓட்டையும், பின்னூட்டத்தையும் கொஞ்சம் குறைச்சுப் போட்டாலும் போதும்
இந்தப் பதிலுக்கு:-)
அது தண்ணிலே பிரதிபலிக்கரமாதிரிதான் இருக்கு!! அது தண்ணியேதான்!!!!

என்றும் அன்புடன்,
துளசியக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com