tag:blogger.com,1999:blog-11511159.post111211842169449306..comments2023-10-24T16:16:32.872+03:00Comments on தெரியல!: அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11511159.post-1112204535331070562005-03-30T21:42:00.000+04:002005-03-30T21:42:00.000+04:00இரவிக்குமார், மூர்த்திஉங்கள் பின்னூட்டங்களுக்கு நன...இரவிக்குமார், மூர்த்தி
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
இதில் மூர்த்தி கிண்டலடிக்கிறாரா இல்லை serious-a சொல்றாரானு தெரியல!

இருந்தாலும் ப்ளாக் பண்ணி கழுத்தறுப்பதே என் தலையாய கடன் என்பதால் பதில் கூறிவிடுகிறேன். நீங்கள் கூறுவதுபோல் சும்மாவே வெட்டற மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மறுக்கவில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்தையும் குற்றம் சொல்வது சரியானதன்று. இல்லையா? அரசு மருத்துவர்கள் தனியாருக்கு நோயாளிகளை தள்ளிக்கொண்டு போகின்றவர் அல்லர். நம் வீட்டின் முன் குழி அவர்களாகவே வெட்டிவிட்டு, பின்னர் அதை மூட நகராட்சிப்பணியாளர்கள் பணம் கேட்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். இதில் மருத்துவப்படிப்பு சேர்வோரும் ஒன்றும் வானிலிருந்து குதித்தவரல்லர். அதிலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சேரவேண்டிய நிலை வேறு. அதற்காக அவர்கள் செய்வதை நான் நியாயப்படுத்தவரவில்லை. இத்தகையோர் எல்லாத்துறைகளையும் போலவே இங்கும் இருக்கின்றனர்.

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? இப்போது caesarian section வேணும்னு கேட்கிற பெண்மணிகள் எவ்வளவு என்று? சுகப்பிரசவமா? வேண்டாம். வலி தாங்க முடியாது. நல்ல நேரத்தில், ஜாதகப்படி எடுக்கவேண்டும் என்று ஏகப்பட்ட condition-கள் வரும். நான் சொல்வது என்னவென்றால், மருத்துவர்களின் கண்ணோட்டத்திலேயும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இன்னும் இருக்கிறது. அதை தனிப்பதிவாகவே சில தினங்களில் செய்கிறேன்.

மருத்துவர்கள் தம் வேலை நேரம் முழுதும் கணினிகளின் அருகினில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லையென்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னைப் போன்ற வேலையற்றோர்க்கு இது பொருந்தாது!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11511159.post-1112131930923292532005-03-30T01:32:00.000+04:002005-03-30T01:32:00.000+04:00Dear RamanathanAn excellent vivid description of t...Dear Ramanathan

An excellent vivid description of the chores of a standard government hospital. I have met some extraordinary committed and talented clinicians who have done their level best given the resources. Hope you have more experiences to shareIndianstockpickrhttps://www.blogger.com/profile/02710088404192453519noreply@blogger.com