222. Shaken, Not Stirred!

The Joker has arrived... incredulous as it may seem, Thrashed the G.O.A.T and took his crown.

5-7 3-6 6-7

ஸ்ட்ரெயிட் செட்ஸ்.... ஹூம்...

அடுத்து பிரான்ஸ்.. :((((((((


Wir verloren eine Schlacht! Nicht der Krieg! Bedauerlich, aber nichts katastrophalen nach zehn aufeinander folgenden Grand Slam Finale!

Allez Roger!




Image Courtesy © Jura

UPDATE
The Gentleman: gives no excuses for his loss... and praises Djoker...
Post Match Interview

14 Comments:

  1. Sridhar V said...

    //அடுத்து பிரான்ஸ்.. ((((((//

    Someone told it reserved for Nadal! Of course I will be happy if Fedex delivers.

    Title is Superb :-)


  2. Mohandoss said...

    :(


  3. மணியன் said...

    சிகரத்தை எட்டியபின் கீழிறங்க வேண்டியதுதானே !
    //அடுத்து பிரான்ஸ்.. :((((((((//

    வருத்தம்....மெல்போர்னில் பிரான்ஸ் சூடப்போகும் மகுடத்திற்கா, அல்லது பாரிசில் கிடைக்கவிருக்கும் அடுத்த தோல்விக்கா?


  4. பினாத்தல் சுரேஷ் said...

    :-))))))))))))))))))))))))))


  5. rv said...

    ஸ்ரீதர்,
    நடாலும் invincible இல்லேன்னு நேத்திக்கு மேட்ச் பாத்தபோது நினச்சேன். இத்தனைக்கும் நல்லா விளையாடினார். அப்படியும் ட்ஸோங்காவுக்கு ஈடு கொடுக்க முடியல. இந்த ரெண்டு நாளும் ஏதோ கனவு மாதிரி இருக்கு.

    எல்லாரும் பெடரர் தோக்கணும்னு தானே காத்திருக்காங்க.. பாப்போம்.. தல யான இல்ல.. குதிரைங்கறது என்னவோ வாஸ்தவம். :))


  6. rv said...

    மோகன்,
    :((

    என்ன செய்ய.. எல்லாமே முடிவுக்கு வந்துதான் ஆகணும்... ஒரு சந்தோஷம்... நம்பர் 1 அந்தஸ்து கைவிட்டு போகாது.


  7. இலவசக்கொத்தனார் said...

    என்னத்த சொல்ல? :((


  8. Radha Sriram said...

    யானைக்கும் அடி சறுக்கும்.....பெடெரெர் வேறு யாரிடமாவது தோற்றுறிந்தால் அழுதிருப்பேன்.........இது நம்ம ட்ஜொகெர் இல்லையா...double thumps up....:)I knew he could deliver.......... நல்ல போட்டோ


  9. rv said...
    This comment has been removed by the author.

  10. rv said...

    மணியன்,
    //சிகரத்தை எட்டியபின் கீழிறங்க வேண்டியதுதானே !//
    இன்னும் ரெண்டு சிகரம் பாக்கியிருக்கு... அதுதான் 15 ஸ்லாம்.. அப்புறம் பிரெஞ்ச் ஓப்பன்... முடிச்சாச்சுன்னா அப்புறம் மிஞ்ச இனிமே ஒருத்தன் பொறந்து வரணும்கற ரேஞ்சாயிடுமே! என்ன இந்த வருஷமே 15 தொடுவார்னு ஆசைப்பட்டோம்.. இன்னும் இருக்கே மூணு.. பாப்போம்.

    பிரான்ஸ் தான் மகுடம் சூடப்போகுதுனு எனக்கும் ஒரு பட்சி சொல்லுது. எப்படியோ செர்பியா பெருமைப்படவேண்டிய நேரமிது!

    பாரீஸில் தோல்வியா? :)))


  11. rv said...

    பெனாத்தல்,
    உமக்கு சிரிப்பா இருக்கா?

    எல்லாம் உம்மள மாதிரி ஆளுங்களோட சாபம் தான்...


  12. rv said...

    கொத்ஸு,
    ஒண்ணும் சொல்றாப்போல இல்லதான்... வெங்க்சார்க்கார் பதிவுல நான் போட்ட பின்னூட்டத்துக்கு நீர் வச்ச சூனியம் நல்லா வேலை செஞ்சிருச்சு... க்ர்ர்...


  13. rv said...

    ராதா,
    ஆட்டம் நல்லாதான் இருக்கு.. ஆனா ஆட்டிட்டியூட் ப்ராப்ளம் கொஞ்சம் இருக்கு ஜோக்கருக்கு. இருக்கட்டும்.. இளரத்தம் தானே..


  14. Anonymous said...

    After the match, immediately I sent out a message through google talk to you.

    Result made us to watch Tennis again.

    :-)

    -Arasu


 

வார்ப்புரு | தமிழாக்கம்